wm
ஆண்ட்ராய்டு சாதனத்தின் திரை பற்றிய தகவலைக் காட்டு. இந்தக் கட்டளையை
adb shell
மூலம் மட்டுமே பயன்படுத்த முடியும். மேலும் விவரத்திற்கு: https://web.archive.org/web/20240420064706/https://adbinstaller.com/commands/adb-shell-wm-5b672b17e7958178a2955538.
wm size
wm density